Category: இலக்கியம் – Ilakiyam

திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து எது? திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் எத்தனை எழுத்துக்கள் இடம் பெறவில்லை? திருக்குறள்- ஓர் ஆய்வு.

திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது. திருக்குறளில் அனிச்சம், குவளை என்ற இருமலர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் ‘னி’ 1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதுவே அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து ஆகும். திருக்குறளில் ‘ளீ, ங’ ஆகிய…

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் – பாடல்கள் 1 – 10

காப்பு தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும்,…

பட்டினத்தார் பாடல்கள் – மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்

கன்னி வனநாதா – கன்னி வனநாதா 1. மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா! 2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா! 3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா! 4.…

பண்டைய தமிழ் சமுதாய வழக்கில் இருந்த அரிகண்டம், நவகண்டம் மற்றும் யமகண்டம் – விளக்கம்

நவகண்டம், அரிகண்டம் என்றால் என்ன? நவகண்டம், அரிகண்டம் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய, ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ கொற்றவை எனும் பெண் தெய்வத்தை…

உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு ஆலயம் – திருமந்திரம் பாடல் 1823.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே. பொருள் நமது உடம்பே ஆலயம். நமது உள்ளம் கடவுள் இருக்கும் கருவறை (கோயில் என்பது கருவறை எனப் பொருள் கொள்ளப்படும்). உலக…

திருத்தொண்டத் தொகை –11 பாடல்கள்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு நாள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களைப் பணியாது திருக்கோயிலினுள் சென்றார் என்ற தவறான எண்ணத்தில் விறன்மிண்டர் என்பவர் சுந்தரரையும் அவருக்கு அருள் செய்த சிவபிரானையும் “புறகு” என்று ஒதுக்கினார். அதனால் மனம் நொந்த சுந்தரருக்கு…

ஞானிகள் எப்படி இருப்பார்கள்?

“பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” விளக்கம்: பேய்போல் திரிந்து – பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு…

வாசி தீரவே காசு நல்குவீர் பாடல் வரிகள்- திருஞானசம்பந்தர் தேவாரம்

வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது. வாசி…

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

குறள் 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் [அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை] உரை பிறருக்கு / பிறர் உயிர்களுக்கு நாம் ஒரு தீங்கினை(துன்பத்தினை) காலையில் இழைத்தால் நமக்கு ஒரு தீங்கு மாலையில் தானாக தேடி வரும். ஆதலால் பிறருக்கு தீங்கு செய்யாதே என்று…

மன்னிப்பில்லாத பாவம் எது? ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்…. புறநானூறு பாடல் 34 – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவெனநிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லெனஅறம்பா டிற்றே யாயிழை கணவகாலை யந்தியு மாலை யந்தியும்புறவுக் கருவன்ன புன்புல வரகின்பாற்பெய் புன்கந்…