Month: November 2022

சித்தர் சிவ வாக்கியரின் ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை பாடல்

ஓம் நமசிவாய நமஹ ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம்…

கிராமத்துப் பழமொழிகள் விளக்கத்துடன்

தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட…

பட்டினத்தார் பாடல்கள் – மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்

கன்னி வனநாதா – கன்னி வனநாதா 1. மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா! 2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா! 3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா! 4.…