Month: September 2022

பண்டைய தமிழ் சமுதாய வழக்கில் இருந்த அரிகண்டம், நவகண்டம் மற்றும் யமகண்டம் – விளக்கம்

நவகண்டம், அரிகண்டம் என்றால் என்ன? நவகண்டம், அரிகண்டம் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய, ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ கொற்றவை எனும் பெண்…

உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு ஆலயம் – திருமந்திரம் பாடல் 1823.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே. பொருள் நமது உடம்பே ஆலயம். நமது உள்ளம் கடவுள் இருக்கும் கருவறை (கோயில் என்பது கருவறை எனப் பொருள் கொள்ளப்படும்).…