பழனி முருகன் கோவில் (Arulmigu Dhandayuthapani Swami Temple) சிறப்புகள்

பழனி முருகன் கோவில் (அ) பழநி முருகன் கோவில் (Arulmigu Dhandayuthapani Swami Temple) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும்…

ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – சிறப்பம்சங்கள்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1050 அடி உயரமுடையது. இம்மலையின் வடபக்கத்தில் மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோவிலுக்கருகில் படிக்கட்டுகள் உள்ளன. தற்போது மலையின் கிழக்குப் பக்கத்தில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மலையுச்சியில் காசி…

கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடிய ” காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்” தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடிநீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க! குண்டலம் என்பது காதில் அணியும் அணிகலன் என்பதால் குண்டலகேசி என்னும்…

நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் இவ்வளவு பலன்களா?

அதிர்ஷ்டம் என்பது உங்களைத் தேடி வர மற்றவர்களிடமிருந்து மஞ்சள் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள் உங்கள் கைக்கு கிடைத்தால் உடனே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் சுபகாரியம் நிகழப்போகிறது என்று. அவ்வாறு மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ இவ்வாறான…

மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் என்ன பலன்?

மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் நீங்கள் வரும் நாட்களில் நிதானம் தவறி எதையோ செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் என்ன பலன்?

ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் உங்களுக்குள் இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த திறமைகள் சரியான நேரத்தில் வெளிப்படும் என்று அர்த்தம்.

கணபதி நந்தி மகனா?

திருமூலர் அருளிய திருமந்திரம். பாயிரம் – கடவுள் வணக்கம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன் இந்த பாடலின் பொருள்:- சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும்…

மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும். இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும்.