Spread the love

கணநேரத்தில் ஏற்படும் கோபத்தினால் ஒருவர் கொடுக்கின்ற சாபமானது பலிப்பதில்லை. அதை அவரே சிறிது நேரத்தில் மறந்தே போய் விடுவார். ஆனால் பலநாள் மனம் நொந்து, வயிறு எரிந்து, ஆழமான உணர்விலிருந்து கொடுக்கப்படும் சாபமானது பலிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஒருவர் தனக்கு இன்னொருவர் செய்த துரோகத்தை நினைத்து வருந்தி அதை பற்றிய முழு சிந்தனையிலேயே அவ்வாறு ஒருநிலைப்பட்ட மனதுடன் எந்த வார்த்தைகளை பிரயோகித்தாலும் அதில் ஒரு சக்தி ஏற்படுகிறது. அதனால் அந்த வார்த்தைகள் பலிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.

1.குலதெய்வ சாபம்

2.முனி சாபம்

3.ரிஷி சாபம்

4.தேவ சாபம்

5.விருட்ச சாபம்

6.கங்கா சாபம்

7.பூமி சாபம்

8.கோ சாபம்

9.பித்ரு சாபம்

10.சர்ப்ப சாபம்

11.பிரம்ம சாபம்

12.பிரேத சாபம்

13.பெண் சாபம்

By Manager

12 thoughts on “சாபம் என்பது உண்மையில் பலிக்குமா?  சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *