Tag: Tamil literature

கம்பரும் ஔவையும் – எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே…

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த “அம்பர்” என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார். அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார்…

நா. பார்த்தசாரதி எழுதிய இலக்கிய புதினம் – கபாடபுரம்

கபாடபுரம் என்பது நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட இலக்கிய புதினம் ஆகும். இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடங்களும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரிக்கண்டம், கபாடபுரம், இறையனார் அகப்பொருள், முச்சங்க வரலாறு போன்றவை தொடர்பான செய்திகளை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது. மேலும்…

பதினெண்கீழ் கணக்கு நூல்கள் பாடல்கள் விளக்க உரையுடன்..

1. இன்னா நாற்பது 2. இனியவை நாற்பது 3. கார் நாற்பது 4. களவழி நாற்பது 5. ஐந்திணை ஐம்பது 6. ஐந்திணை எழுபது 7. திணைமொழி ஐம்பது 8. கைந்நிலை 9. திருக்குறள் 10. நாலடியார் 11. நான்மணிக்கடிகை 12.…

பத்துப்பாட்டு நூல்கள் விளக்க உரையுடன்..

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினியகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து. புறப்பொருள் பற்றிய நூல்கள்: திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி அகப்பொருள் பற்றிய நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை முல்லைப்பாட்டு அகப்பொருள், புறப்பொருள்  பற்றிய நூல்கள்: நெடுநல்வாடை

சங்க இலக்கியங்கள்- எட்டுத்தொகை நூல்கள்- விளக்கவுரையுடன்..

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்றஇத்திறத்த எட்டுத் தொகை” எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத்…

Ponnyin Selvan – கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம் “பொன்னியின் செல்வன்” படித்து மகிழுங்கள்..

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ்…

கம்பராமாயணம் பாயிரம் மற்றும் பாலகாண்டம் 24 படலங்கள் முழுவதும் விளக்க உரையுடன்

கம்பராமாயணம் பாயிரம் கடவுள் வாழ்த்து அவையடக்கம் நூல் வரலாறு காவியம் பிறந்த களம் பால காண்டம் ஆற்றுப் படலம் நாட்டுப் படலம் நகரப் படலம் அரசியற் படலம் திரு அவதாரப் படலம் கையடைப் படலம் தாடகை வதைப் படலம் வேள்விப் படலம்…

Kambaramayanam- கம்பராமாயணம்- பாலகாண்டம் -நாட்டுப்படலம்

பால காண்டம் 2. நாட்டுப் படலம் கோசல நாட்டு வளம் வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,மூங்கையான் பேசலுற்றான் என்ன,…

சிலப்பதிகாரம்- புகார் காண்டம்- நாடுகாண் காதை

வான்கண் விழியா வைகறை யாமத்துமீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்பஏழகத் தகரும் எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்தமணிவண்ணன் கோட்டம்…

சிலப்பதிகாரம்- புகார் காண்டம்- கனாத்திறம் உரைத்த காதை

அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லைநிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்தமாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டுஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டுஅமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்புகர்வெள்ளை நாகர்தம்…