Spread the love

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும்,  சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும். இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை  எச்சரிப்பதாகும்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *