Tag: Tamil ilakiyam

பதினெண்கீழ் கணக்கு நூல்கள் பாடல்கள் விளக்க உரையுடன்..

1. இன்னா நாற்பது 2. இனியவை நாற்பது 3. கார் நாற்பது 4. களவழி நாற்பது 5. ஐந்திணை ஐம்பது 6. ஐந்திணை எழுபது 7. திணைமொழி ஐம்பது 8. கைந்நிலை 9. திருக்குறள் 10. நாலடியார் 11. நான்மணிக்கடிகை 12.…

பத்துப்பாட்டு நூல்கள் விளக்க உரையுடன்..

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினியகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து. புறப்பொருள் பற்றிய நூல்கள்: திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி அகப்பொருள் பற்றிய நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை முல்லைப்பாட்டு அகப்பொருள், புறப்பொருள்…

சங்க இலக்கியங்கள்- எட்டுத்தொகை நூல்கள்- விளக்கவுரையுடன்..

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்றஇத்திறத்த எட்டுத் தொகை” எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத்…

Ponnyin Selvan – கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம் “பொன்னியின் செல்வன்” படித்து மகிழுங்கள்..

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ்…

“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்-5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயமாய் வந்து நாம்…

சிலப்பதிகாரம்- புகார் காண்டம்- நாடுகாண் காதை

வான்கண் விழியா வைகறை யாமத்துமீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்பஏழகத் தகரும் எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்தமணிவண்ணன் கோட்டம்…

சிலப்பதிகாரம்- புகார் காண்டம்- கனாத்திறம் உரைத்த காதை

அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லைநிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்தமாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டுஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டுஅமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்புகர்வெள்ளை நாகர்தம்…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-வேனில் காதை

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டுமாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணை ஆகியஇன்இள வேனில் வந்தனன் இவண்எனவளம்கெழு பொதியில் மாமுனி பயந்தஇளங்கால் து¡தன் இசைத்தனன் ஆதலின்மகர வெல்கொடி…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-கானல் வரி

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்துமைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்றுஇத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிபண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்நண்ணிய குறும்போக்கு என்று நாட்டியஎண்வகையால் இசைஎழீஇப்பண்வகையால் பரிவுதீர்ந்துமரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படரவார்தல்…