ஆ! என்ன அநியாயம்! தமிழகத்தில் தமிழை சரியாக உச்சரிப்பவரை மலையாளி என்பது நியாயமா?
தமிழகத்தின் பெரும்பாலான மக்களால் தமிழ் எழுத்துக்களான ல, ள,ழ ண, ன, ற, ட போன்ற எழுத்துக்களை சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை. உதாரணம்:- கல் – கள்,மண் – மனம்,குன்று – குண்டுமூன்று- மூண்டுபலம் – பழம்புலி- புளிமரம்- மறம் பல்லி…
இந்திய கடற்படையில் அக்னிவீர் SSR மற்றும் அக்னிவீர் MR பதவிகளுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
அக்னிவீர் சீனியர் செகண்டரி (எஸ்எஸ்ஆர்) மற்றும் மெட்ரிக் (எம்ஆர்) பதவிகளுக்கான கடைசி தேதியை இந்திய கடற்படை நீட்டித்துள்ளது. விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கான இறுதி நாள் 27 மே 2024 வரை இருந்தது. இப்போது, காலக்கெடு ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியக்…
சேரர்களின் கல்விசாலையான காந்தர்வ சாலை மீது இராஜ ராஜ சோழன் ஏன் படையெடுத்தார்?
ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித்…
இந்தியாவில் கதவுகளே இல்லாத ஊரா? மகாராஷ்டிராவில் உள்ள சனிஷிங்னாபூர்!
கதவுகளே இல்லாத ஊரா என நீங்கள் வியப்படையலாம். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சனி ஷிங்னாபூர் வீடுகளுக்கு கதவுகள் இல்லை. பிரேம்கள் அப்படியே உள்ளன ஆனால் கதவு இருப்பதற்கான வேறு எந்த அறிகுறியும் இல்லை. சனி ஷிங்னாபூர் ஒவ்வொரு ஆண்டும் சுமார்…
தமிழ்நாட்டில் உள்ள நவகிரக கோயில்கள் சுற்றுலா தொகுப்பு
ஒன்பது கோள்களை முதன்முதலில் கண்டுபிடித்து நவக்கிரக கோவிலில் கட்டியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் நாகப்பட்டிணத்தையொட்டி நவகிரகங்களுக்கான ஒன்பது சிவன் கோவில்கள் உள்ளன. இந்து புராணத்தின் படி, காலவ முனிவர் தொழுநோயுடன் கடுமையான நோய்களால் அவதிப்பட்டார். ஒன்பது கிரக தெய்வங்களான நவக்கிரகங்களை வேண்டிக் கொண்டார்.…
விநாயகருக்கு ஏன் இவ்வளவு பெரிய தொந்தி இருக்கிறது?
விநாயகருக்கு லம்போதரன் என மற்றொரு பெயரும் உண்டு. அப்படி என்றால் மிகப்பெரிய தொந்தி உடையவன் என அர்த்தமாகும். நமது பார்வையில் குபேரனும் சிவபெருமானும் முழுமையான முரண்பாட்டில் உள்ளனர். சிவபெருமான் தன் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், கழுத்தில் பாம்பை சூடிக்கொண்டும் மிக…
செங்கோல்முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர்! அப்போது எந்த பாடல் இசைத்தது தெரியுமா?
டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்புவிழா 2023ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி நடைபெற்றது.…
இசைஞானி இளையராஜா சகோதரர் மகன் திடீர் மரணம்?? அதிர்ச்சியில் இசைஞானி…
இசைஞானி இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்னுடைய மகன் பாவலர் சிவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும் படிக்க
திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து எது? திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் எத்தனை எழுத்துக்கள் இடம் பெறவில்லை? திருக்குறள்- ஓர் ஆய்வு.
திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது. திருக்குறளில் அனிச்சம், குவளை என்ற இருமலர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் ‘னி’ 1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதுவே அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து ஆகும். திருக்குறளில் ‘ளீ, ங’ ஆகிய…
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் கேந்திர வித்தியாலயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா விஜயநாராயணத்தில் மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தொகுப்பூதியம் ரூ.25,000/- சம்பளத்தில் கல்வி ஆண்டு 2023-24 க்கான ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8…