பிக்பாஸ் சீசன்-5-ல் யார் யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது , அதிகம் பெற்றது யார்?- முழு விவரம் இதோ
அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. போட்டியில் வென்ற ராஜூ ரூ 50 லட்சம் பரிசு தொகை அதோடு இத்தனை நாட்கள் இருந்ததற்காகவும் சேர்த்து ரூ. 70 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மற்ற போட்டியாளர்களுக்கு…
Dhanush Aishwarya Separation – நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தனர்; ட்விட்டரில் முடிவை அறிவித்தார் தனுஷ்.
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். “நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்புபவர்களாகவும் 18 வருடங்கள் இணைந்திருந்தோம். வளர்ச்சி, புரிதல் மற்றும் அனுசரிப்பு என பயணம் இருந்தது. இன்று நாம்…
Anbe Sivam அன்பே சிவம் திரைப்படம் பார்த்து மகிழுங்கள்
அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. திரைப்படம் பார்க்க
பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) திரைப்படம் பார்த்து ரசியுங்கள்..
பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம்…
Sagunam – மரத்தில் அணில்,எலி, ஓணான் போன்ற ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால் என்ன சகுனம்?
நீங்கள் வெளியே புறப்படும் போது மரத்தில் ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால், அது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஓணான் ஏறுவது, அணில் ஏறுவது அல்லது குரங்கு, பூனை போன்ற விலங்குகள்…
Crow sagunam – நீங்கள் வெளியே கிளம்பும்போது, காகம் பறந்து சென்றால் என்ன சகுனம்?
நீங்கள் வெளியே கிளம்பும்போது, உங்களின் இடது பக்கத்தில் இருந்து, வலது பக்கத்திற்கு காகம் பறந்து சென்றால், அது உங்களுக்கு அதிர்ஷ்டம், நல்ல சகுனம் ஆகும். பொதுவாகவே, காகம் தலையில் அடித்தால் கெட்டது நடக்கப் போகிறது என்று சொல்லுவார்கள். இருப்பினும், அந்த காகம்…
சகுனம்- நீங்கள் வெளியே கிளம்பும்போது, திடீரென்று வாலை ஆட்டிக்கொண்டு, நாய் ஒன்று, உங்கள் முன்னே வந்து நின்றாலோ, அல்லது அந்த நாய் உங்கள் பின்னாடியே ஓடி வருதல் என்ன சகுனம்? Sagunam- Dog coming on the route.
நீங்கள் வெளியே கிளம்பும்போது, திடீரென்று வாலை ஆட்டிக்கொண்டு, நாய் ஒன்று, உங்கள் முன்னே வந்து நின்றாலோ, அல்லது அந்த நாய் உங்கள் பின்னாடியே ஓடி வந்தாலும், அது ஒரு நல்ல சகுனமாக சொல்லப்பட்டுள்ளது. பைரவரின் வாகனமாக சொல்லப்படும் இந்த நாய், நீங்கள்…
குதிரை கனவில் வந்தால் என்ன பலன்? Horse dream, Kudhirai kanavu palan.
குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்
இந்திய கடற்படையின் ஏவுகணை எதிர்ப்பு கப்பல் ஐ.என்.எஸ் கொல்கத்தா- வை சுற்றிப் பார்க்கலாமா? Virtual tour of stealth guided-missile destroyers of the Indian Navy- INS Kolkata
ஐஎன்எஸ் கொல்கத்தா இந்திய கடற்படையின் கொல்கத்தா கிளாஸ் ஸ்டெல்த் வழிகாட்டி-ஏவுகணை அழிப்பான் முன்னணி கப்பலாகும் . இது மசாகோன் டாக் லிமிடெட் (எம்.டி.எல்) இல் கட்டப்பட்டது, மேலும் 10 ஜூலை 2014 அன்று கடல் சோதனைகளை முடித்த பின்னர் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது…
நரி கனவில் வந்தால் என்ன பலன்? Fox dream- Effects, Nari Kanavu palan
நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்