Month: January 2022

கணபதி ஹோமம் செய்யும் முறை. கணபதி ஹோமம் ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும் ?

பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி பகவான் இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு கொண்டு சேர்க்கிறார். நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித்…

தை அமாவாசை – சிறப்புகள்- இந்த அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்…

முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் தை அமாவாசை. இந்த ஆண்டு (2022ல்) தை அமாவாசை தை 18ம் தேதி (ஜனவரி 31) திங்கட்கிழமை வருகிறது. இந்நாளில் தர்ப்பணம் கொடுத்து, அன்னதானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.…

IPL 2022 அட்டவணை – போட்டித் தேதிகள் மற்றும் போட்டிகள், அணிகள்.. முழு விவரம்.

ஐபிஎல் அட்டவணை 2022 இன்னும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் IPL அட்டவணை எவ்வாறு இருக்கும் என்ற கணிப்பின்படி கீழ்க்கண்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் அதாவது இந்தியன் பிரீமியர்…

ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும் – பிசிசிஐ

ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் பங்கேற்கவுள்ளனர். 2 நாட்களுக்கு பிரமாண்டமாக…

மெய்ப்பொருள் நாயனார் வரலாறு – பெரிய புராணம் – சேக்கிழார்

மெய்ப்பொருள் நாயனார் புராணம் திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ள நடு நாடு. இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர். இஃது தென்பண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கியது. இந்நகரில் மலாடர் என்னும் மரபினோர் செங்கோலோச்சி வந்தனர். சிவநெறியில் சிறந்து…

குளிக்கும் போது தாலி கழண்டு விழுதல் அல்லது கால் விரல்களில் இருந்து மெட்டி கழண்டு விழுந்தால் என்ன சகுனம்?

மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். இது போன்ற சகுனங்கள் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.

மாலத்தீவில் விடுமுறை அனுபவிக்கும் வலிமை நாயகி மாளவிகா மோகனன் ஹாட் வீடியோ…

வலிமை படத்தின் நாயகிகளில் ஒருவரான மாளவிகா மோகனன் மாலத்தீவில் விடுமுறை அனுபவித்து வருகிறார். அவர் கடற்கரையில் காற்று வாங்கும் ஹாட் வீடியோ வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ….. #MalavikaMohanan is enjoying the wind, waters and warm sun…

தனுஷ் நடிக்கும் “மாறன்” படம்- ‘பொல்லாத உலகம்’ பாடல் வீடியோ பார்த்து மகிழுங்கள்..

மாறன் திரைப்படத்தை, கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ளார், திரைக்கதை மற்றும் வசனங்களை சுஹாஸ்-ஷர்பு மற்றும் விவேக் இணைந்து எழுதியுள்ளனர் . சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரக்கனி , ஸ்ம்ருதி வெங்கட் ,…

பிக் பாஸ் அல்டிமேட்-ல் வனிதா விஜயகுமார் ! ப்ரோமோ வீடியோ வெளியீடு…

விரைவில் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் Ultimate வீட்டிற்குள்…