குளிக்கும் போது தாலி கழண்டு விழுதல் அல்லது கால் விரல்களில் இருந்து மெட்டி கழண்டு விழுந்தால் என்ன சகுனம்?

மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். இது போன்ற சகுனங்கள் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.

மாலத்தீவில் விடுமுறை அனுபவிக்கும் வலிமை நாயகி மாளவிகா மோகனன் ஹாட் வீடியோ…

வலிமை படத்தின் நாயகிகளில் ஒருவரான மாளவிகா மோகனன் மாலத்தீவில் விடுமுறை அனுபவித்து வருகிறார். அவர் கடற்கரையில் காற்று வாங்கும் ஹாட் வீடியோ வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ….. #MalavikaMohanan is enjoying the wind, waters and warm sun…

தனுஷ் நடிக்கும் “மாறன்” படம்- ‘பொல்லாத உலகம்’ பாடல் வீடியோ பார்த்து மகிழுங்கள்..

மாறன் திரைப்படத்தை, கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ளார், திரைக்கதை மற்றும் வசனங்களை சுஹாஸ்-ஷர்பு மற்றும் விவேக் இணைந்து எழுதியுள்ளனர் . சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரக்கனி , ஸ்ம்ருதி வெங்கட் ,…

பிக் பாஸ் அல்டிமேட்-ல் வனிதா விஜயகுமார் ! ப்ரோமோ வீடியோ வெளியீடு…

விரைவில் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் Ultimate வீட்டிற்குள்…

அர்ஜூன மச்சம் என்றால் என்ன? தலையில் இருப்பது அர்ஜூன மச்சமா?

அர்ஜூன மச்சம் என்றால் என்ன? “அழகிய அசுரா” பாடலில் வருவதுபோல தலையில் இருப்பதுதான் அர்ஜூன மச்சமா? இதோ அந்த பாடல் வரிகள்…. “கடல் நீளத்தில்கண்கள் கொண்ட பெண்ணிடம்செல்வம் சேரும் கருங்கூந்தலின்பெண்கள் தொட்ட காரியம் வெற்றிஆகும் உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுனா மச்சம்…

விஜய் டிவியில் தாய்மார்களை பெருமைப்படுத்தும் புதிய தொடர் ‘தாயில்லாமல் நான் இல்லை’ ப்ரமோ… வீடியோ பார்த்து மகிழுங்கள்

‘தாயில்லாமல் நான் இல்லை’ என்ற நிகழ்ச்சி தாய்மார்களை பெருமைப்படுத்தும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல ஆங்கர் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார். மிகவும் உருக்கமான விதத்தில் வெளிவந்துள்ள இந்த நிகழ்ச்சியின் முதல்…

நீச்சல் குளத்தில் டீ குடிக்கும் “கலாசலா கலசலா” பாடலின் நாயகி மல்லிகா ஷராவத்.. வீடியோ..

நீச்சல் குளத்தில் டீ குடிக்கும் “கலாசலா கலசலா” பாடலின் நாயகி மல்லிகா ஷராவத்.. வீடியோ.. 2003ல் வெளியான குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற மல்லிகா ஷெராவத், 2008இல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.…

வீட்டின் கன்னி மூலையான தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சப்தம் இட்டால் என்ன பலன்?

வீட்டின் கன்னி மூலையான தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சப்தமிடுவதைக் கேட்டால் சொந்தபந்தங்கள் வருகை ஏற்படும். அதாவது உங்களின் உற்றார், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகை ஏற்படுதலும், அதனால் நன்மையும் ஏற்படும் என்பது அர்த்தம்.

அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சப்தம் எழுப்பினால் என்ன பலன்?

அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சப்தம் எழுப்பினால் வீட்டில் ஏதேனும் ஒரு கலகம் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு கெட்ட செய்தி வரக்கூடும் என்பது அர்த்தம்.

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாடும் நடிகை சமந்தா..வீடியோ பார்த்து மகிழுங்கள்…

சமந்தா தற்போது விடுமுறையை சுவிட்சர்லாந்து நாட்டில் கொண்டாடி வருகிறார். அவர் தனது விடுமுறையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…. View this…