Category: ஆன்மீகம் – Aanmeegam

சர்ப்ப சாபம் என்றால் என்ன?

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால் புத்திரர்களுக்கு திருமணத் தடை ஏற்படும். ஆணுக்கோ பெண்ணுக்கோ வரன் அமையவே அமையாது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.

பிரம்ம சாபம் என்றால் என்ன?

பிரம்ம சாபத்தால் படிப்பு வராமல் போகும். நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது,மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13…

பிரேத சாபம் என்றால் என்ன?

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்துக்கு ஆளானால் ஆயுள் குறையும். சாபம் என்பது…

பித்ரு சாபம் என்றால் என்ன?

ஒரு ஆண்மகன், தன் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பெற்ற தாய் தந்தையை மூன்றாம் நபர் போல நடத்துவதும், தன் மனைவி மக்களுக்கு…

முனி சாபம் என்றால் என்ன?

நம் ஊரின் எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்கள் போன்ற சிறு தெய்வங்களுக்கு உரிய மரியாதையை செலுத்த தவறுதல் அவர்களை பழித்தல் மற்றும் அவமதிப்பதால் உண்டாகிறது. முனி சாபம் உண்டானால் இல்லத்தில் யாரேனும் ஒருவருக்கு செய்வினை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மேலும்…

குலதெய்வ சாபம் என்றால் என்ன? அதற்குரிய பரிகாரம்.

குலதெய்வ சாபம் என்பது நம் குலதெய்வம் சார்ந்த பூஜைகளை நாம் முறையாக நிறைவேற்றாமல் இருப்பதால் உண்டாகின்றது. நம் குல தெய்வத்தை மறப்பது பாவமாகும். இதனால் குடும்பத்தில் அமைதி இன்மை உண்டாகும். எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். ஒருவிதமான துக்கம்…

குடும்ப சண்டையில் தாய், சகோதரி மற்றும் மனைவி சபிப்பது பெண் சாபமா? வம்சத்தையே அழிக்கும் “பெண் சாபம்”

பெண் சாபம் என்பது பெண்களை திருமண ஆசைகாட்டி புணர்ந்தபின் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவது, தாயைப் பழிப்பது, வயதான தாயைக் கைவிடுவது, சகோதரிகளை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியைக் காரணமில்லாமல் கைவிட்டு பிரிந்து செல்வதாலும் உண்டாகக் கூடியது ஆகும். இவ்வாறு கைவிடப்பட்ட பெண்கள் சபிப்பதால்…

சாபம் என்பது உண்மையில் பலிக்குமா?  சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.

கணநேரத்தில் ஏற்படும் கோபத்தினால் ஒருவர் கொடுக்கின்ற சாபமானது பலிப்பதில்லை. அதை அவரே சிறிது நேரத்தில் மறந்தே போய் விடுவார். ஆனால் பலநாள் மனம் நொந்து, வயிறு எரிந்து, ஆழமான உணர்விலிருந்து கொடுக்கப்படும் சாபமானது பலிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒருவர் தனக்கு இன்னொருவர்…

பீஷ்மர் பெண்சுகமறியா பிரமச்சாரியாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தது ஏன்?

எட்டு வசுக்கள் வேத காலக் கடவுளர்கள். இவர்கள் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். ஒருமுறை இந்த அஷ்ட வசுக்களும் வஷிஷ்டரின் ஆசிரமத்திற்கு தங்களது மனைவியருடன் வந்தனர். அவர்களுக்கு வசிட்டர் தன்னிடம் இருந்த நந்தினி பசுவின் ( நந்தினி என்பது காமதேனு போன்ற…

கணபதி ஹோமம் செய்யும் முறை. கணபதி ஹோமம் ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும் ?

பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி பகவான் இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு கொண்டு சேர்க்கிறார். நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித்…