இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.
பிரேத சாபத்துக்கு ஆளானால் ஆயுள் குறையும்.
சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.
[…] 12.பிரேத சாபம் […]