தாஜ்மஹால் பார்க்க சென்ற நடிகர் அஜித்- அவரை கண்டு செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்

நடிகர் அஜித் நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு சென்றுகொண்டிருந்த வலிமை பட படப்பிடிப்பை அண்மையில் தான் முடித்தார். படப்பிடிப்பு முடித்ததில் இருந்து நிறைய இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். ரஷ்யாவில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்றுகொண்டிருக்கிறார். சமீபத்தில் தாஜ்மஹாலை காண சென்றுள்ளார் நடிகர் அஜித்.…