பெரியார் ஈ வே ரா எழுதிய “குடியரசுக் கலம்பகம்” புத்தகம் இலவச டவுன்லோடு pdf வடிவில்…

பெரியார் ஈ வே ரா எழுதிய “குடியரசுக் கலம்பகம்” புத்தகம் இலவச டவுன்லோடு pdf வடிவில்… download pdf

அகத்தியர் அருளிய அரிய அகத்தியர் மருத்துவம்- ஓலைச் சுவடிகளில் இருந்து தொகுத்து பிரசுரிக்கப் பட்ட அரிய பொக்கிஷம்.

அகத்தியர் அருளிய அரிய அகத்தியர் மருத்துவம்- ஓலைச் சுவடிகளில் இருந்து தொகுத்து பிரசுரிக்கப் பட்ட அரிய பொக்கிஷம். இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளவும். புத்தகம் இலவச டவுன்லோடு pdf

கலிங்கத்துப்பரணி | Kalingathuparani முழுவதும் விளக்க உரையுடன் இலவச டவுன்லோடு

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின்…

எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய புறநானூறு – மூலமும் உரையும்.

எட்டுத்தொகையுள்எட்டாவதாகியபுறநானூறு மூலமும் உரையும். கண்ணி கார்நறுங் கொன்றை காமர்வண்ண மார்பிற் றாருங் கொன்றைஊர்தி வால்வெள் ளேறே சிறந்தசீர்கெழு கொடியு மவ்வே றென்பகறைமிட றணியலு மணிந்தன் றக்கறைமறைநவி லந்தணர் நுவலவும் படுமேபெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்பிறைநுதல் வண்ண மாகின்…

காத்தவராயன் கதைப்பாடல்

திருச்சிழைம் பகுதிகள் தனக்கு நற்புத்தி புகட்டவேண்டும் துஷ்டருக்குச் சொன்ன நீதி பயன்படாது என்று தன்னைத் துஷ்டனென்று கூறிக் கொள்கிறான். இப்பகதி கைலைவாசம், சகுனக்கதை இவற்றை பிற்காலத்தில் புனைந்தவர்கள் சேர்த்து விட்ட பகுதிகளாகும். எனவே கதையின் பழைய பகுதியும், நாட்டுப்பாடல் வடிவில் மக்கள்…

புதுமைப்பித்தனின் படைப்புலக வாழ்வு

புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி அறியும் முன்னர் அவரது படைப்புச் சார்பான வாழ்வை அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது ஆகும். புதுமைப்பித்தனின் படைப்புகளில் அவரது வாழ்வியல் தாக்கம் அதிகம் வெளிப்பட்டுள்ளது. அவர் தம் வாழ்க்கையில் அனுபவித்த வறுமை, நிராசை, நம்பிக்கை, வறட்சி ஆகியவற்றைத்…

குற்றாலக் குறவஞ்சி நூலின் தலைவியின் பெயர் வசந்த வல்லி. அவள் குற்றால நாதர் உலாவரும் காட்சியைக் காண வருகின்றாள். அப்போது அவளைப் பற்றிய செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. அவற்றைக் காண்போமா?

• வசந்த வல்லியின் தோற்றம் உலாவைக் காணவரும் வசந்தவல்லியின் தோற்றம் காட்டப்படுகிறது. அந்தப் பாடல் இதோ. பொன் அணித் திலகம் தீட்டிப்பூமலர் மாலை சூட்டி வன்ன மோகினியைக் காட்டிவசந்த மோகினி வந்தாளே(பாடல் 16: 3 – 4) (திலகம் = பொட்டு;…

சமையல் பாத்திரத்தில் சென்று திருமணம்… காதல் தம்பதியின் புது அனுபவம்

கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சமையல் பாத்திரம் ஒன்றை படகாக பயன்படுத்தி இளம் காதல் தம்பதி ஒன்று திருமண ஹாலுக்கு சென்றுள்ளது. கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர்…