திருக்குறள், அதிகாரம்-6, வாழ்க்கைத் துணைநலம்
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல். இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.…
திருக்குறள், அதிகாரம்-5, இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை. தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது.…
திருக்குறள்- அதிகாரம்-4, அறன் வலியுறுத்தல்
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்ஆகுல நீர பிற. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா…
திருக்குறள்- அதிகாரம்-3, நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.…
திருக்குறள்- அதிகாரம்-2, வான்சிறப்பு
வானின்று உலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.…
திருக்குறள்- அதிகாரம்-1, கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றான் தொழாஅர் எனின். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.…
பாரதியார் கவிதைகள்- ஜயபாரதம்- சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்….
சிறந்து நின்ற சிந்தை யோடுதேயம் நூறு வென்றிவள்மறந்த விர்ந்த் நாடர் வந்துவாழி சொன்ன போழ்தினும்இறந்து மாண்பு தீர மிக்கஏழ்மை கொண்ட போழ்தினும்அறந்த விர்க்கி லாது நிற்கும்அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்துநூறு தேய வாணர்கள்தேறும் உண்மை கொள்ள இங்குதேடி…