திருக்குறள், அதிகாரம்-10, இனியவைகூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலான் ஆகப் பெறின். முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம். துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.…
திருக்குறள், அதிகாரம்-9, விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சல் மிசைவான் புலம்.…
திருக்குறள், அதிகாரம்-8, அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார்…
திருக்குறள், அதிகாரம்-7, புதல்வரைப் பெறுதல்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின். தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தம்தம் வினையான் வரும். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ். மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்சொற்கேட்டல் இன்பம்…