“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்-5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயமாய் வந்து நாம்…

சிவபெருமானின் புகழ் கூறும் “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு” எனத் தொடங்கும் திருவெம்பாவை- பாடல்-10

சிவன் அருள் வேண்டுவோர் தினமும் பாடவேண்டிய திருவெம்பாவை பாடல் இதோ:- “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனூர்…

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலம்

1966 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இதன் உயரம் 115 அடி, நீளம் ஒரு கிலோ மீட்டா். இந்தப் பாலத்தின் உள்ளே தண்ணீா்…

திராவிட கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைந்துள்ள அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம், சிங்கப்பூர்.

அனுமான் பீம் சிங் என்ற இந்தியர் ஆங்கிலேயர்களால் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார். அவரால் சிங்கப்பூரில் 1870 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஆலயம், அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம் ஆகும். அக்காலத்தில், இப்பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள், மாலைப் பொழுதில் ஒன்று கூடும் பொழுதுபோக்கு இடமாக…

ஔவையார் வழங்கிய “நல்வழி ” – அனைவரும் படித்து பின்பற்ற வேண்டிய பாடல்கள் விளக்க உரையுடன்…

வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 பாடல்கள் (வெண்பா) களையுடைய நூல், முதல் 24 வெண்பாக்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்… கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்சங்கத் தமிழ் மூன்றும்…

சபரிமலை ஐயப்பன் 108 சரணங்கள்.

1.கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா!2. காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!3. அரிஹர சுதனே சரணம் ஐயப்பா!4. அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!5. ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா!6. ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா!7. இனிய மனசாந்தி கொடுப்பவரே சரணம் ஐயப்பா!8.…

வாஸ்து சாஸ்திரம் முறைப்படி வீட்டிற்கு வெளியே காலியிடம் எப்படி இருக்க வேண்டும் / Vastu space around house in tamil

வீட்டிற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடையே காலியிடம் விடுவதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் நமது வீட்டை சுற்றி நான்கு புறமும் இடைவெளி விட்டுத்தான் சுற்று சுவர் கட்ட வேண்டும்.இதில் பொதுவாக வடகிழக்கு,வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக காலியிடமும் தென்மேற்கு,தெற்கு மற்றும்…

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பாடல் வரிகள்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச்…

வீடு கட்ட சிறந்த மனைகளின் வடிவம் (plot shapes)பற்றி தெரிந்து கொள்வோம்- மனை வாஸ்து

வீடு கட்ட சிறந்த மனைகளின் வடிவம் (plot shapes)பற்றி தெரிந்து கொள்வோம் சதுர மனை ஒரு மனையின் நான்கு பகுதிகளும் ஒரே அளவில் இருந்தால் அது சதுர மனை ஆகும்.அதாவது இந்த வகை மனையில் நீளம் மற்றும் சதுரம் சம அளவில்…

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி: Any Degree, CA/ CWA சம்பளம்: 36,200/- கடைசி தேதி: 20 டிசம்பர் 2021 மேலும் விவரங்களுக்கு