பாலிவுட்டின் ஹாட் நாயகனுடன் இணைந்து நடிக்கப்போகும் நடிகை சமந்தா- வெளிவந்த தகவல்

நடிகை சமந்தா வெற்றியின் நாயகியாக வலம் வரும் பிரபலம். அவர் நடிப்பில் வெளியாகி இருந்த The Family Man 2 வெப் சீரியஸ் படு சூப்பர் ஹிட். அப்படத்திற்காக சமந்தாவிற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன. அதன்பிறகு சமந்தாவிற்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும்…

ஆடையே இல்லாமல் புகைப்படம் வெளியிட கேட்ட ரசிகர்- பீஸ்ட் பட நாயகி என்ன பதிலடி கொடுத்துள்ளார் தெரியுமா?

நடிகை பூஜா ஹெட்ச் பிஸியான ஒரு நாயகியாக வலம் வருகிறார். தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு அவருக்கு முடிந்துள்ளது. ஒரு வீடியோவில் அவரே தனது ஷுட்டிங் முடிந்துவிட்டதாகவும் இந்த குழுவினரை மிஸ் செய்வேன்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவசகாயம் மவுண்ட் – காற்றாடி மலை.

தேவசகாயம் மவுண்ட் எனப்படும் காற்றாடி மலை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ புனிதத் தலமாகும். இது தமிழ்நாட்டில் நாகர்கோவில் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேவசகாயம் பிள்ளை 18 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு…

கந்த சஷ்டி கவசம் பாடல் முழுவதும் .. Kandha sashti kavasam in Tamil

ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம். நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்நிஷ்டையுங்கை கூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர்தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே…

காளமேகப் புலவர் பாடல்கள் – இரட்டுற மொழிதல் (சிலேடை)

ஆமணக்கு யானை ஒப்பீடு முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும் தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில் ஆமணக்கு மால்யானை யாம். வைக்கோல்- யானை வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்றசெக்கோல மேனித் திருமலைரா…

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரையா? ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்என்று சிலப்பதிகாரம்சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை எப்படி ஆனது? சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண சிபெருமான் வந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் திருவாதிரை நாளில்…

திருவிளையாடற் புராணம் – தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

மதுரை சொக்கநாதருக்கு பூஜைகள் செய்துவந்த ஆதி சைவர் மரபில் தோன்றிய தருமி, சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவன். அவனுக்கு தாய், தந்தை, மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. அக்காலத்தில் சொக்கநாதரைத் தொட்டு அபிஷேக ஆராதனை திருமணம் ஆன ஆதிசைவர்கள் மட்டுமே…

சிக்கல் சிங்கார வேலர், எட்டுக்குடி மற்றும் என்கண் முருகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

தற்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மாமன்னர் கோச் செங்கட் சோழ நாயனார் ஆட்சி காலத்தில் , தன் நாட்டைக் காக்கும் வகையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல்…

பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ வழிபாட்டின் முக்கியத்துவம்.

பிரதோஷம் என்றால் என்ன? அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி , ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் மணந்து கொண்டார். இதரவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் கூடவே…