Category: சகுனம் – Sagunam

வீட்டை விட்டு கிளம்பும் போது… வலது அல்லது இடது கால் இடறுதல் நல்லதா?

வீட்டை விட்டு கிளம்பும் போது… வலது அல்லது இடது கால் இடறுதல் நல்லதா? வீட்டை விட்டு கிளம்பும் போது இடது கால் இடறுதல் நல்லது அல்லது ஏதாவது பொருள் மீது தட்டுதல் நல்ல காரிய சித்திக்கான சகுனம் ஆகும். வீட்டை விட்டு…

கண் துடிப்பதற்கு என்ன அர்த்தம்? ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்? பெண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன்?

சிலருக்கு வலது கண் துடிக்கும். ஒரு சிலருக்கு இடது கண் துடிக்கும். இப்படி கண்கள் துடிப்பது எந்த விதத்தில் நமக்கு பாதிப்பை தரும்? அதிலும் ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லது என்றும், அதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது…

மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும். இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும்.

தென்திசையில் இருந்து கொண்டு பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும். இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க…

வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம். வடமேற்கு திசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடுவது ராகு கிரகத்தின் தன்மை. வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்பதால் கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல. இதே கிழக்கு திசையில்…

குளிக்கும் போது தாலி கழண்டு விழுதல் அல்லது கால் விரல்களில் இருந்து மெட்டி கழண்டு விழுந்தால் என்ன சகுனம்?

மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். இது போன்ற சகுனங்கள் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.

Sagunam – மரத்தில் அணில்,எலி, ஓணான் போன்ற ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால் என்ன சகுனம்?

நீங்கள் வெளியே புறப்படும் போது மரத்தில் ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால், அது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஓணான் ஏறுவது, அணில் ஏறுவது அல்லது குரங்கு, பூனை போன்ற விலங்குகள்…

Crow sagunam – நீங்கள் வெளியே கிளம்பும்போது, காகம் பறந்து சென்றால் என்ன சகுனம்?

நீங்கள் வெளியே கிளம்பும்போது, உங்களின் இடது பக்கத்தில் இருந்து, வலது பக்கத்திற்கு காகம் பறந்து சென்றால், அது உங்களுக்கு அதிர்ஷ்டம், நல்ல சகுனம் ஆகும். பொதுவாகவே, காகம் தலையில் அடித்தால் கெட்டது நடக்கப் போகிறது என்று சொல்லுவார்கள். இருப்பினும், அந்த காகம்…

சகுனம்- நீங்கள் வெளியே கிளம்பும்போது, திடீரென்று வாலை ஆட்டிக்கொண்டு, நாய் ஒன்று, உங்கள் முன்னே வந்து நின்றாலோ, அல்லது அந்த நாய் உங்கள் பின்னாடியே ஓடி வருதல் என்ன சகுனம்? Sagunam- Dog coming on the route.

நீங்கள் வெளியே கிளம்பும்போது, திடீரென்று வாலை ஆட்டிக்கொண்டு, நாய் ஒன்று, உங்கள் முன்னே வந்து நின்றாலோ, அல்லது அந்த நாய் உங்கள் பின்னாடியே ஓடி வந்தாலும், அது ஒரு நல்ல சகுனமாக சொல்லப்பட்டுள்ளது. பைரவரின் வாகனமாக சொல்லப்படும் இந்த நாய், நீங்கள்…