Category: பல்லி விழும் பலன் -Palli vilum Palan

மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும். இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும்.

தென்திசையில் இருந்து கொண்டு பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும். இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க…

வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம். வடமேற்கு திசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடுவது ராகு கிரகத்தின் தன்மை. வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்பதால் கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல. இதே கிழக்கு திசையில்…

வீட்டின் கன்னி மூலையான தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சப்தம் இட்டால் என்ன பலன்?

வீட்டின் கன்னி மூலையான தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சப்தமிடுவதைக் கேட்டால் சொந்தபந்தங்கள் வருகை ஏற்படும். அதாவது உங்களின் உற்றார், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகை ஏற்படுதலும், அதனால் நன்மையும் ஏற்படும் என்பது அர்த்தம்.

அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சப்தம் எழுப்பினால் என்ன பலன்?

அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சப்தம் எழுப்பினால் வீட்டில் ஏதேனும் ஒரு கலகம் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு கெட்ட செய்தி வரக்கூடும் என்பது அர்த்தம்.

தலை முடியில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

பல்லி தலையில் விழாமல், தலை முடியில் பட்டு விழுவதால், ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் என கூறப்படுகின்றது. தலையில் படாமல் கூந்தல் அல்லது குடுமி முடியில் பல்லி விழுந்தால் நல்லது நடக்கும்.

நெற்றி மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?

நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்‌ஷ்மி கடாசம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.

சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம்

சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம் ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் || மந்திரத்தின் பொருள் நறுமணம் கமழும் மேனியோனே, மூன்று கண்களை உடையவனே,அனைத்து ஜீவராசிகளையும் பேணி வளர்ப்பவனே! உன்…