நரி கனவில் வந்தால் என்ன பலன்? Fox dream- Effects, Nari Kanavu palan
நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்
Free Enjoyment
நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்
கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று, நம் உறவினர்களைச் சந்திப்போம். இல்லாவிட்டால், அவர்கள் நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள்.
புலி,சிங்கம், கரடி சிறுத்தை போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு வந்தால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம். மேலும் பல்வேறு கனவுகள் மற்றும் விளக்கம்
கற்பூரம் கனவு பலன்கள் கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக வழக்குகளில் சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம் என பொருள் கொள்ளலாம். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்
கஷ்ட காலம் – கனவு பலன்கள் நீங்கள் கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, அதற்கு நேர்மாறான பலனாக உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உயர்வையும், புகழையும் உண்டாக்கும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்
ஹோம குண்டம் கனவில் வந்தால் என்ன பலன்? உங்கள் கனவில் ஹோமம் எனப்படும் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் கண்டால், நீங்கள் தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் பெறுவீர்கள் என்பது பொருளாகும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்
கண்டங்கள் கனவில் வந்தால் என்ன பலன்? ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும். ஆனால், பிறர் கண்டங்களால் பாதிக்கப்பட்டது போல, கனவு காண்பது கெடுதலானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், இப்படி கனவு கண்டால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.…
கடல் கனவில் வந்தால் என்ன பலன்? கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. அல்லது வெளிநாட்டினாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற நாட்டின் உறவுடைய அலுவலகங்களில்…
காதணிகள் கனவில் வந்தால் என்ன பலன்? நீங்கள் கனவில் காதணிகளைக் கண்டால், உங்களுக்கு பொன் நகைகள் கிடைக்கும் அவற்றை அணிந்து அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும் என பொருள் கொள்ளலாம். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்
கன்றுக்குட்டி கனவில் வந்தால் என்ன பலன்? கன்றுக்குட்டியைக் கனவில் காண்பவர்களுக்கு, செல்வ சேமிப்பு அதிகரிக்கும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்