Category: கனவு பலன்கள்- Kanavu Palan

 

Kanavu Palan – என்ன கனவு கண்டால் என்ன பலன்? பணவரவுக்கான கனவு எது?

1.விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.…

மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் என்ன பலன்?

மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் நீங்கள் வரும் நாட்களில் நிதானம் தவறி எதையோ செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் என்ன பலன்?

ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் உங்களுக்குள் இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த திறமைகள் சரியான நேரத்தில் வெளிப்படும் என்று அர்த்தம்.

குதிரை கனவில் வந்தால் என்ன பலன்? Horse dream, Kudhirai kanavu palan.

குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்

நரி கனவில் வந்தால் என்ன பலன்? Fox dream- Effects, Nari Kanavu palan

நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்

கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல கனவு வந்தால் என்ன பலன்? Rabbit on dream- Effects, Muyal kanavu palan

கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று, நம் உறவினர்களைச் சந்திப்போம். இல்லாவிட்டால், அவர்கள் நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள்.

புலி,சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு கண்டால் என்ன பலன்? Tiger Hunting dream, Wild animals hunting dream

புலி,சிங்கம், கரடி சிறுத்தை போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு வந்தால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம். மேலும் பல்வேறு கனவுகள் மற்றும் விளக்கம்

கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால் என்ன பலன்? Camphor burning dream, Karpooram kanavu palan

கற்பூரம் கனவு பலன்கள் கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக வழக்குகளில் சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம் என பொருள் கொள்ளலாம். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்

நீங்கள் கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்? Difficult time dream, Kashta Kalam kanavu

கஷ்ட காலம் – கனவு பலன்கள் நீங்கள் கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, அதற்கு நேர்மாறான பலனாக உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உயர்வையும், புகழையும் உண்டாக்கும். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்