Spread the love

அதர்வா நடித்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ரகுமான், சரத்குமார், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ ட்ரெயிலர் பார்த்து மகிழுங்கள்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *