ஒவ்வொரு முறையும் விஜய் மற்றும் அஜித் படங்களின் அப்டேட்கள் வெளியிடப்படும் போதும் அவர்களின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மோதிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த புத்தாண்டில் அது முடிவுக்கு வர போகிறதாம். விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்தே இந்த புத்தாண்டை கொண்டாட போகிறார்களாம். இதற்கு காரணம் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.