‘தாயில்லாமல் நான் இல்லை’ என்ற நிகழ்ச்சி தாய்மார்களை பெருமைப்படுத்தும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரபல ஆங்கர் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.
மிகவும் உருக்கமான விதத்தில் வெளிவந்துள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாகியுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ..