கதவை திறந்து வைக்கட்டா? என கேட்ட கமல்.. பதறிப் போய் பல்டி அடித்த பாவனி!
இப்ப கதவை திறந்து விட்டா அப்படியே வெளியே போயிடுவேன் என பாவனி கேம் விளையாடவே பிடிக்காத மைண்ட் செட் உடன் பேசிய வார்த்தைகளை கேட்ட கமல் உள்ளே நுழைந்ததும் முதலில் இது தொடர்பான பஞ்சாயத்தை பேச ஆரம்பித்து விட்டார். பின்னர் வந்த…