Tag: ஆன்மீகம்

முனி சாபம் என்றால் என்ன?

நம் ஊரின் எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்கள் போன்ற சிறு தெய்வங்களுக்கு உரிய மரியாதையை செலுத்த தவறுதல் அவர்களை பழித்தல் மற்றும் அவமதிப்பதால் உண்டாகிறது. முனி சாபம் உண்டானால் இல்லத்தில் யாரேனும் ஒருவருக்கு செய்வினை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மேலும்…

குலதெய்வ சாபம் என்றால் என்ன? அதற்குரிய பரிகாரம்.

குலதெய்வ சாபம் என்பது நம் குலதெய்வம் சார்ந்த பூஜைகளை நாம் முறையாக நிறைவேற்றாமல் இருப்பதால் உண்டாகின்றது. நம் குல தெய்வத்தை மறப்பது பாவமாகும். இதனால் குடும்பத்தில் அமைதி இன்மை உண்டாகும். எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். ஒருவிதமான துக்கம்…

குடும்ப சண்டையில் தாய், சகோதரி மற்றும் மனைவி சபிப்பது பெண் சாபமா? வம்சத்தையே அழிக்கும் “பெண் சாபம்”

பெண் சாபம் என்பது பெண்களை திருமண ஆசைகாட்டி புணர்ந்தபின் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவது, தாயைப் பழிப்பது, வயதான தாயைக் கைவிடுவது, சகோதரிகளை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியைக் காரணமில்லாமல் கைவிட்டு பிரிந்து செல்வதாலும் உண்டாகக் கூடியது ஆகும். இவ்வாறு கைவிடப்பட்ட பெண்கள் சபிப்பதால்…

சாபம் என்பது உண்மையில் பலிக்குமா?  சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.

கணநேரத்தில் ஏற்படும் கோபத்தினால் ஒருவர் கொடுக்கின்ற சாபமானது பலிப்பதில்லை. அதை அவரே சிறிது நேரத்தில் மறந்தே போய் விடுவார். ஆனால் பலநாள் மனம் நொந்து, வயிறு எரிந்து, ஆழமான உணர்விலிருந்து கொடுக்கப்படும் சாபமானது பலிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒருவர் தனக்கு இன்னொருவர்…

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பாடல் வரிகள்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச்…