பாரதியார் கவிதைகள்- பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு.
ராகம் – இந்துஸ்தானி தாளம் – தோடி பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்பாரத நாடு. சரணங்கள் ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்மானத்தி லேஅன்ன தானத்திலேகானத்தி லேஅமு தாக நிறைந்தகவிதையி லேஉயர் நாடு – இந்தப் (பாருக்) தீரத்தி…