Tag: Tamil ilakiyam

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-கடலாடு காதை

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடுவிருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள் இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்ததொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகிநெஞ்சுஇருள் கூர…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-இந்திர விழவு ஊர் எடுத்த காதை

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்துஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தைபுதைஇருள் படாஅம் போக நீக்கிஉடைய மால்வரை உச்சித் தோன்றி உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்பயன்அறிவு அறியா…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-அந்திமாலைச் சிறப்புசெய் காதை

விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்டஒருதனித் திகிரி உரவோன் காணேன்அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர் வார முழுமெயும் பனித்துத்திரைநீர் ஆடை இருநில மடந்தைஅரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,கறைகெழு குடிகள் கைதலை வைப்பஅறைபோகு குடிகளொடு…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-அரங்கேற்று காதை

தெய்வ மால்வரைத் திருமுனி அருளஎய்திய சாபத்து இந்திர சிறுவனொடுதலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கியமலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தைதாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னைஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்ஏழாண்டு இயற்றிஓர்…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-மனையறம்படுத்த காதை

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்வழங்கத் தவாஅ வளத்தது ஆகிஅரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம் ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்உத்தர குருவின்…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-மங்கல வாழ்த்துப் பாடல்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்வங்கண் உலகுஅளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு (5)மேரு வலம்திரி தலான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும்…

திருக்குறள், அதிகாரம்-10, இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலான் ஆகப் பெறின். முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம். துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.…

திருக்குறள், அதிகாரம்-9, விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சல் மிசைவான் புலம்.…

திருக்குறள், அதிகாரம்-8, அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார்…

திருக்குறள், அதிகாரம்-7, புதல்வரைப் பெறுதல்

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின். தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தம்தம் வினையான் வரும். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ். மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்சொற்கேட்டல் இன்பம்…