Tag: Sagunam

தென்திசையில் இருந்து கொண்டு பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும். இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க…

குளிக்கும் போது தாலி கழண்டு விழுதல் அல்லது கால் விரல்களில் இருந்து மெட்டி கழண்டு விழுந்தால் என்ன சகுனம்?

மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். இது போன்ற சகுனங்கள் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.

Sagunam – மரத்தில் அணில்,எலி, ஓணான் போன்ற ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால் என்ன சகுனம்?

நீங்கள் வெளியே புறப்படும் போது மரத்தில் ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால், அது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஓணான் ஏறுவது, அணில் ஏறுவது அல்லது குரங்கு, பூனை போன்ற விலங்குகள்…