பட்டினத்தார் பாடல்கள் – மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்
கன்னி வனநாதா – கன்னி வனநாதா 1. மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா! 2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா! 3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா! 4.…