Tag: Mole on penis

ஆண்களின் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்? Moles on male genetals effects.

ஆண்குறியின் மேல்புறம் மச்சம் இருப்பின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதாவது, இளமையில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் முதுமையில் அந்த செல்வத்தை முழுவதும் அனுபவிப்பார்கள். அப்படியின்றி, இளமையில் ஏழ்மையை அனுபவிப்பவர்கள் வயது ஏற ஏறச் செல்வமும் வளர்ந்து முதுமையில் சகல போகங்களையும் அனுபவிப்பார்கள். பொதுவாக…