கடையெழு வள்ளல்கள் – Last Seven Philanthropists of Tamilnadu
1.பேகன் – மயிலுக்குப் போர்வை அளித்தவன் (ஆட்சி செய்த இடம் – பொதினி -தற்போதய பழனி) 2.பாரி – முல்லைக்குத் தேர் தந்தவன் (ஆட்சி செய்த இடம் – பறம்பு மலை) 3.காரி – (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன். தனது…