Tag: Kanavu Palan – என்ன கனவு கண்டால் என்ன பலன்? பணவரவுக்கான கனவு எது?

Kanavu Palan – என்ன கனவு கண்டால் என்ன பலன்? பணவரவுக்கான கனவு எது?

1.விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.…