தொலைச்ச இடத்துல தான தேட முடியும்.. தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்..This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம #disneyplushotstar இல் மட்டுமே! 😎 #BBUltimate
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் “பிக்பாஸ் அல்டிமேட்”என்ற பெயரில் ஓடிடி வெர்சனையும் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது விஜய் டிவி. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக வேற லெவல் அசத்தல் ப்ரோமோவையும் வெளியிட்டது விஜய் டிவி. இதில்…