Tag: Bts photo vikram shooting

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் “விக்ரம்” படத்தின் வைரலாகும் BEHIND THE SCENE போட்டோ.

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது. தற்போது…