Bigboss Ultimate House- அடேங்கப்பா! பிரம்மாண்டமான பிக் பாஸ் அல்டிமேட் வீடு..
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் அல்டிமேட் ஷோ விரைவில் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் தான் வரப்போகிறார்கள். இந்த முறை 100 நாட்கள் ஷோ நடக்காது. ஓடிடி ஷோவுக்காக…