Tag: தூங்குத்தலை” எனும் வீரச்சாவு

பண்டைய தமிழ் சமுதாய வழக்கில் இருந்த அரிகண்டம், நவகண்டம் மற்றும் யமகண்டம் – விளக்கம்

நவகண்டம், அரிகண்டம் என்றால் என்ன? நவகண்டம், அரிகண்டம் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய, ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ கொற்றவை எனும் பெண்…