Tag: காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானம் செய்த மெக்சிகன் ஆண்

காதலியின் தாயாருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்த காதலன்; ஒரு மாதத்திற்குப் பிறகு காதலி கொடுத்த அல்வா…

மெக்சிகோவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சிறுநீரகத்தை தனது காதலியின் தாயாருக்கு தானம் செய்ததாகவும், ஆனால் ஒரு மாதத்திற்குள் காதலி அவரைவிட்டு விலகியதாகவும் கூறியுள்ளார். தி சன் செய்தியின்படி , மெக்சிகோவை சேர்ந்த உசியேல் மார்டினெஸ் , தனது சிறுநீரகத்தை தனது…