தென்மாவட்ட கிராம தெய்வங்களான 21 வாதைகளின் பெயர்கள் தெரியுமா?
சிவபெருமானின் சோதனைகளில் 21 வாதைகளும் வெற்றி பெறுகிறார்கள். அதன்படி சிவபெருமான் 21 பேருக்கும் பெயர்களை சூட்டுகிறார் அதில் 1. முதலாவதாக இருந்தவருக்கு மன்னர் ராஜா வாதை, 2 மன்னன் கருங்காளி வாதை, 3. மந்திர மூர்த்தி வாதை, 4.மணி கிலிக்கி வாதை,…