Tag: உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Macha Sastram – ஆண்களும் அவர்களின் உடலில் உள்ள மச்சங்களும் அவற்றின் பலன்களும். மச்ச சாஸ்திரம்.

ஆண்களும் அவர்களின் உடலில் உள்ள மச்சங்களும் அவற்றின் பலன்களும் :- புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள் நெற்றியின் வலது புறம் – தனயோகம் வலது புருவம் – மனைவியால் யோகம் வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம் வலது…