Tag: குளிக்கும் போது தாலி கழண்டு விழுதல்

குளிக்கும் போது தாலி கழண்டு விழுதல் அல்லது கால் விரல்களில் இருந்து மெட்டி கழண்டு விழுந்தால் என்ன சகுனம்?

மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். இது போன்ற சகுனங்கள் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.