Spread the love

நீச்சல் குளத்தில் டீ குடிக்கும் “கலாசலா கலசலா” பாடலின் நாயகி மல்லிகா ஷராவத்.. வீடியோ..

2003ல் வெளியான குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற மல்லிகா ஷெராவத், 2008இல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஒஸ்தி படத்தில் இவர் ஆடிய கலாசலா பாடல் பட்டிதொட்டி எல்லாம் பாடப்பட்டது.

இந்நிலையில் அவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் டீ குடிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ..

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *