Spread the love

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.  இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பின் BTS (Behind the Scene) புகைப்படத்தை Twitter -ல் பகிர்ந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதோ அந்த பகிர்வு…

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *