Spread the love

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீ மேக் “கூகுள் குட்டப்பா”.

அமெரிக்க படமான Robot & Frank என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹீரோ ரஷ்யாவில் வேலை பார்க்கிறார். ஊரில் தனிமையில் இருக்கும் தனது தந்தையைக் கவனித்துக்கொள்ள ஒரு ரோபோட்டை அனுப்புகிறார்.

ரோபோட்டிடம் அவர் நட்பாக பழக ஆரம்பிக்கிறார். ரோபோட்டுக்கு ஜாகதம் பார்ப்பது, உடை மாற்றி விடுவது என அந்த ரோபோட்டுடன் லூட்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறார். இந்த கதை மலையாளத்தில் வெளியாகி, திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில், தற்போது கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. அலை.. அலை…அலையென உன்னைக் கண்டேன் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த வீடியோ…

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *