Spread the love

பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் அதிரடி திரைப்படம் “எதற்க்கும் துணிந்தவன்” (Etharkkum Thunindhavan) இந்த படத்தில் சூர்யா, வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி , எம். எசு. பாசுகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு கையாளுகிறார். படம் 4 பிப்ரவரி 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் “சும்மா சுர்ர்ருன்னு” என்னும் பாடல் ஹிட் ஆகி வருகிறது.

இதோ அந்தப் பாடல்…

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *