Spread the love

நடிகர் தனுஷ் தீடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரியவுள்ளதாக அறிவித்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், கையில் கட்டுடன் தனுஷ் மருத்துவமனையில் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

சிறுவயது தனுஷின் பழைய புகைப்படமாக இருந்தாலும், தற்போது ரசிகர்களால் இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதோ அந்த போட்டோ ..

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *