Category: ஆன்மீகம் – Aanmeegam

வீட்டை விட்டு கிளம்பும் போது… வலது அல்லது இடது கால் இடறுதல் நல்லதா?

வீட்டை விட்டு கிளம்பும் போது… வலது அல்லது இடது கால் இடறுதல் நல்லதா? வீட்டை விட்டு கிளம்பும் போது இடது கால் இடறுதல் நல்லது அல்லது ஏதாவது பொருள் மீது தட்டுதல் நல்ல காரிய சித்திக்கான சகுனம் ஆகும். வீட்டை விட்டு…

கண் துடிப்பதற்கு என்ன அர்த்தம்? ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்? பெண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன்?

சிலருக்கு வலது கண் துடிக்கும். ஒரு சிலருக்கு இடது கண் துடிக்கும். இப்படி கண்கள் துடிப்பது எந்த விதத்தில் நமக்கு பாதிப்பை தரும்? அதிலும் ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லது என்றும், அதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது…

தேவ குரு பிரகஸ்பதி அவரது மனைவி தாரா மற்றும் தாராவின் குழந்தை புதன் ஜனித்த கதை .

பிரகஸ்பதி திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தார். அவரது மனைவியின் பெயர் தாரா. பிரகஸ்பதி ‘வியாழன்’ கோளின் பிரதிநிதியாக இருந்தார். ‘தாரா’ என்பதற்கு நட்சத்திரம் என்று பொருள். பழங்கால இந்தியாவில், எல்லா சடங்குகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான இடம் இருந்தது. தனது மனைவியின்…

கம்பராமாயணம் முழுவதும்- கதைச் சுருக்கம்

கதை பாலகாண்டம் இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன் – கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார். தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர். தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர். இராமனையும்,…

முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகள்

ஆறுபடைவீடுகள் (அறுபடைவீடுகள்) தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்: 1. திருப்பரங்குன்றம் – மதுரை மாவட்டம் 2.திருச்செந்தூர்…

நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் இவ்வளவு பலன்களா?

அதிர்ஷ்டம் என்பது உங்களைத் தேடி வர மற்றவர்களிடமிருந்து மஞ்சள் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள் உங்கள் கைக்கு கிடைத்தால் உடனே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் சுபகாரியம் நிகழப்போகிறது என்று. அவ்வாறு மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ இவ்வாறான…

மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் என்ன பலன்?

மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் நீங்கள் வரும் நாட்களில் நிதானம் தவறி எதையோ செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் என்ன பலன்?

ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் உங்களுக்குள் இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த திறமைகள் சரியான நேரத்தில் வெளிப்படும் என்று அர்த்தம்.

கணபதி நந்தி மகனா?

திருமூலர் அருளிய திருமந்திரம். பாயிரம் – கடவுள் வணக்கம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன் இந்த பாடலின் பொருள்:- சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும்…